மதுக்கடைகளில் ஒரு நாள் விற்பனை ரூ.177.17 கோடி
பதிவு : ஜூலை 26, 2020, 12:17 PM
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றறுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றறுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால்  தமிழகத்தில் நேற்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.  அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.  திருச்சி மண்டலத்தில்  40 கோடியே 39 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.  சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், சென்னை மண்டலத்தில் 20 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை - பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது.

68 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

64 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

58 views

"கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை" - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

201 views

சென்னையில் மாயமான 118 சவரன் நகை : பெங்களூருவில் நகையுடன் சிக்கிய கடை ஊழியர்

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட 118 சவரன் தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளன.

308 views

தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் - 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

தேனியில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

22 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்தில் 3 பேர் பலி

திருப்பூர் பெள்ளிகாளிபாளையம் பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

1374 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.