கார்கில் போர் 21 வது நினைவு நாள் - பாதுக்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
பதிவு : ஜூலை 26, 2020, 11:24 AM
கார்கில் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள புகழாரம் சூட்டியுள்ளார்.
கார்கில் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள  புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய வீரர்களின் துணிச்சலும், தியாகமும் முன்மாதிரியா போற்றத்தக்கவை என தெரிவித்துள்ளார்.  நமது நாட்டுக்கு எதிராக எந்த விதமான இடர்கள் வந்தாலும், அதைத் தடுத்து நாட்டைக்கக்கும்  திறன் நமது ராணுவத்துக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  கார்கில் போரில்  ஈடுபட்ட வீரர்களுக்கு நன்று தெரிவித்துள்ள அவர்,  நமக்கு முன் உள்ள சாவால்களை வென்று காட்டிய சமீபத்திய வரலாறு கார்கில் போர் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

337 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

140 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

13 views

பிற செய்திகள்

ராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி

1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

0 views

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

36 views

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

7 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2478 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

16 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.