தென்சீன கடல் விவகாரம் : சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - சர்வதேச சட்டப்படி நடவடிக்கை என அமெரிக்கா மிரட்டல்
பதிவு : ஜூலை 26, 2020, 09:12 AM
தென் சீனக் கடற்பகுதி சீனாவின் ஆட்சி வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க தெளிவாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடற்பகுதி சீனாவின் ஆட்சி வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க தெளிவாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீனா தனது எல்லையை விரிவுப்படுத்தியது வரலாற்றில் பதிவாகி உள்ளது. சீனா தற்போதும் சர்வதேச சட்டங்களை மீறி தென் சீன கடல் பகுதியில் தனது அதிகாரத்தை விரிவுப்படுத்துவதோடு, அந்த பகுதியில் உள்ள நாடுகளுக்கு தொல்லை தரும் நிலையில், சர்வதேச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை

சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2598 views

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

377 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

150 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் - தாதா முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அம்பலம்

இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.

212 views

ராஜபக்ச கட்சி மட்டும் 144 இடங்களை கைப்பற்றி வெற்றி - இலங்கை பிரதமராக 9ந் தேதி பதவியேற்கிறார் ராஜபக்ச

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச, வரும் 9ந் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

19 views

இருதரப்பினர் ஆதரவு முழக்கம் எழுப்பி சலசலப்பு - இரு தரப்பையும் தடியடி நடத்தி கலைத்த போலீஸ்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.

283 views

பைக் சாகசம் - அசத்தும் பெண்

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

120 views

லெபனான் வெடி விபத்துக்கு நடுவே பியானோ வாசித்த மூதாட்டி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவம், உலகையை உலுக்கியது.

204 views

இலங்கை பொது தேர்தல் - ராஜபக்சே கட்சி வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

800 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.