தந்தைக்கு கொரோனா உண்மை தான் - நடிகர் விஷால்
பதிவு : ஜூலை 26, 2020, 07:59 AM
தமது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விஷால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,  தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்

சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

408 views

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

63 views

பிற செய்திகள்

நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

6 views

சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் செய்த மாற்றம் - நடிகன் மட்டுமல்ல...இனி அசுரன்

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் மாற்றம் ஒன்றை செய்துள்ளார். 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

25 views

சிம்புவுக்கு உணவூட்டி விடும் தாய் - சிறுவனுடன் விளையாடியபடி சாப்பிடும் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

854 views

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

2174 views

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

303 views

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

304 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.