பெருகி வரும் யூ டியூப் சேனல்கள் - வருமானமும் கிடைப்பதால் எல்லா தரப்பினரும் ஆர்வம்
பதிவு : ஜூலை 25, 2020, 10:26 AM
எந்த முதலீடும் இல்லாமல் எல்லோரையும் தனக்கென ஒரே சேனலையே உருவாக்கிக்கொள்ள உதவி செய்கிறது, யூ டியூப் நிறுவனம், அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்
ஒரு ஸ்மார்ட் போன், ஒரு எடிட்டிங் ஆப், ஒரு ஜி மெயில் கணக்கு, கொஞ்சம் போல ஆர்வம் இருந்தால் போதும் யூ டியூட் சேனல் தொடங்கி விடலாம் என்பது தான் இன்றைய எதார்த்தம். 

அழகான தலைப்புகளுடன் தனக்கு தெரிந்த விஷயங்களை சுவாரஸ்யமாக கொடுத்தால் போதும் நம்முடையே யூடியுப் சேனல் எல்லோராலும் விரும்பப்படும்

பள்ளிக்குழந்தைகள், இல்லத்தரசிகள், பாட்டி தாத்தாக்கள் என பல்வேறு தரப்பினரும், தங்களது திறமைகளை யூடியூப் வழியாக வெளிகாட்டி வருகின்றனர்,

வெளியே தலை காட்டாத நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும், ஊரடங்கு காலத்தில் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி கலக்கி வருகின்றனர்
தொலைக்காட்சிகளைப் போல பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்வமும் ஸ்மார்ட் போனும் இருந்தாலே நமக்கான சேனலை நொடி பொழுதில் உருவாக்கிவிட முடியும் என்கிறார் யூ டியூப் பதிவர் ஸ்வரா வைத்தி

ஒருவரின்  வீடியோ அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்றடையும் போது வருமானம் வரத் தொடங்குகிறது.  பொழுது போக்காக வீடியோக்களை பதிவிட்ட சிலர் தற்போது லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிவரும் நிலையும் தற்பது உள்ளது 

யார் மனதையும் பாதிக்காத வகையில், நல்ல விஷயங்களை பதிவிடும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சத்தை தொடும், அதே சமயம் சர்ச்சைக்குறிய விஷயங்களை பதிவு செய்தவர்கள் மீது வழக்குகள் பாயும் நிலையும் சமீப காலங்களில் நிகழ்ந்து வருகிறது சமூக ஊடகம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. அதை எப்படி லாவகமாக கையாள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்கள் - வரும் 17-ல் இந்திய, நேபாள அதிகாரிகள் பேச்சு

நேபாளத்துடன் வரும் 17 ஆம் தேதி வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்களின் நிலை குறித்து விவாதிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

62 views

"இ பாஸ் நடைமுறை மனித உரிமை மீறல் என புகார்" - தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசு உத்தரவை மீறி இ பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயல் என அளித்த புகாருக்கு, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

14 views

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பின் தாக்கம்- 20 லட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது.

11 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு

கேரள மாநிலம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

24 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

23 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

26 views

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.

9 views

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.