மதுபான கடை வாசலில் ரவுடி தலையில் கல்லை போட்டு கொலை - மற்றுமொரு சிசிடிவி காட்சி வெளியீடு
பதிவு : ஜூலை 25, 2020, 09:24 AM
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், வியாழக்கிழமை மதுபான கடை வாசலில் ரவுடி தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட மற்றுமொரு சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபான கடை வாசலில் சின்னாளபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதன் அடிப்படையில், கோபி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்  தற்போது மற்றுமொரு வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது. அதில், அதிகாலை 4 மணியளவில்  புகை பிடித்தபடியே,  பிணமாக கிடக்கும் சரவணனை கூர்ந்து உற்று நோக்கும் கோபி, கீழே கிடந்த கல்லை தூக்கி மீண்டும் தன் முழு பலத்தோடு தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடுவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி போலீசார் மற்றும் சின்னாளபட்டி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வறுமையால் நிகழ்ந்த கொடூரம் : மூதாட்டி எரித்துக் கொலை - மகள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் கைது

மதுரை அருகே மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1568 views

பிற செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

5 views

சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

152 views

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

45 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

20 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

121 views

(13/08/2020) ஊர்ப்பக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.