முழு ஊரடங்கில் வெளியே வந்த ரஜினி - மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி?
பதிவு : ஜூலை 25, 2020, 09:21 AM
சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன்19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், ஜூன் 26 ஆம் தேதி செங்கல்பட்டு எல்லைக்குள் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினி சென்றபோது, சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது ஒருபக்கமிருக்க, முழு ஊரடங்கின் போது ரஜினி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ரஜினிக்கு அபராதம் மட்டும் விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

315 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

208 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

163 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

47 views

பிற செய்திகள்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

785 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவு நாள்

மறைந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று.

62 views

சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா படப்பிடிப்புகள் நடத்த சுதந்திர தின அறிக்கையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

கமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு - கவிஞர் வைரமுத்து

பிறப்பு சிவப்பாக இருந்தாலும், இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

21 views

77 லட்சம் டிஸ்லைக்குகள் பெற்றும் டிரெண்டிங்கில் "சடக்-2" முதலிடம்

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது.

42 views

ஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு

ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.