விமான சேவைகள் நிறுத்தம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு
பதிவு : ஜூலை 25, 2020, 08:46 AM
இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, டெல்லி, உள்ளிட்ட நகரிலிருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் நிதி உதவி - நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கும் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

35 views

"தூய்மை இந்தியா - தொடர் இயக்கமாக செயல்படும்" - பிரதமர் நரேந்திர மோடி

தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

7 views

மகள் வாழ்வு குறித்த கவலையில் தந்தை தற்கொலை - தந்தை இறந்ததை தாங்க முடியாத மகள்களும் மரணம்

ஆந்திராவில் மரணத்திலும் பாசப்போராட்டம் நடத்திய ஒரு குடும்பத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

11847 views

விமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்

விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

21 views

சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.

8 views

கோழிக்கோடு விமான விபத்து - கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.