இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49,310 பேர் பாதிப்பு
பதிவு : ஜூலை 24, 2020, 11:59 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 602 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 740 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 601 ஆக அதிகரிப்பு நேற்று மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

399 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

108 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

27 views

பிற செய்திகள்

டெல்லியில் நடைபாதை கடை வணிகர்களுக்கு கடன் வசதி - ரூ.20,000 வரை வழங்க மாநில அரசு திட்டம்

டெல்லி நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

5 views

துரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி

கொரோனா சோதனைக்கான துரித பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரிய நிலையில். 2 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியுள்ளது.

4 views

விபத்துக்கு உள்ளான விமானத்தில் உள்ள லக்கேஜ் - மீட்க வந்த அமெரிக்க நிறுவன ஊழியர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்து, பயணிகளின் உடமைகளை வெளியில் எடுக்க அமெரிக்க நிறுவனத்துடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

8 views

பஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - நவம்பர் மாதத்திற்குள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.

6 views

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

185 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.