மேலும் பல சீன தூதரகங்களை மூட வாய்ப்பு - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
பதிவு : ஜூலை 23, 2020, 02:08 PM
அமெரிக்காவில் உள்ள மேலும் பல சீனத் தூதரகங்களை மூட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மேலும் பல சீனத் தூதரகங்களை மூட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அங்கு தீ விபத்து நடந்ததாக கூறியுள்ள அவர், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது தனக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும் டெனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகரம் சர்வதேச சட்டவிதிகளை மீறி விட்டதாகக் கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனா, இது, மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை என கண்டனம் தெரிவித்து இருந்தது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

390 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

301 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

197 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

159 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

157 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 views

பிற செய்திகள்

மன அழுத்தத்தை போக்க புது வித பயிற்சி - கொரோனா வைரஸ் ஓவியம் மீது கோடாரி எறியும் மக்கள்

ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

24 views

வானத்தை சூழ்ந்த எரிமலை சாம்பல் மேகம்

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் அமைந்துள்ள சினாபுங் எரிமலை, மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.

52 views

வெடி விபத்துக்கு பொறுப்பேற்று - லெபனான் பிரதமர் ராஜினாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

109 views

கிருஷ்ணன் கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் - பூரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தார்

நியூசிலாந்து நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றார்.

35 views

நதிக்கரையில் சாகசம் செய்து அசத்தல் - அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய டாமினிக்

அஸ்திரியா நாட்டின் சால்ஸ்பெர்க் நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக செல்லும் சால்செக் நதிக்கரையில் அலை சறுக்கு வீரர் டாமினிக் ஹெர்ன்லர் பல்வேறு சாகங்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

48 views

உலக அளவில்கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 918 ஆக உள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.