சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக புகார் - நடிகை வனிதா புகாரின் பேரில் சூர்யா தேவி கைது
பதிவு : ஜூலை 23, 2020, 01:29 PM
சமூக வலைத்தளத்தில் தம் மீது அவதூறு பரப்புவதாக நடிகை வனிதா அளித்த புகாரின் பேரின் பேரில் சூர்யா தேவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை வனிதா - பீட்டர் பால் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்ததாக,  சூரிய தேவி என்கிற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது சூரிய தேவி என்ற பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரிய தேவி என்கிற பெண்ணை கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது

428 views

சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.

8 views

கொரோனாவில் இருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிஷேக் பச்சன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.

30 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

244 views

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்

கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

14 views

முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.