செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 228 பேர் பாதிப்பு
பதிவு : ஜூலை 23, 2020, 01:12 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை   10 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 228 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 524  ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுக்கோட்டையில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
684 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுரை 
17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 184 பேர் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 184  பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானவர்கள் அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட் டனர்.  மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 125  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 585 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.

பிற செய்திகள்

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

7 views

மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

8 views

ரூ.64,000 வருவாய் ஈட்டிய மீனவ பெண்கள் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.

7 views

நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி

துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

50 views

யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

17 views

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.