தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் - பதக்கம் அணிவித்து மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு
பதிவு : ஜூலை 23, 2020, 10:28 AM
இந்தியா முழுவதும் அரசுப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி அடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு வழங்குகிறது.
இந்தியா முழுவதும் அரசுப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி அடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு வழங்குகிறது. இதன்படி, 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சியில் 56 அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக செஞ்சி சேரானூர் அரசு பள்ளியில் 13 மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள சேரானூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டினார்.

பிற செய்திகள்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

540 views

தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

12 views

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67 views

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

16 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

21 views

"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

3011 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.