மூட்டை மூட்டையாக விரலி மஞ்சள் சிக்கியது - இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சி
பதிவு : ஜூலை 23, 2020, 09:56 AM
ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் மதிப்பிலான விரலிமஞ்சல் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் மதிப்பிலான விரலிமஞ்சல் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் வேதாளை பகுதிக்குச் சென்ற தனிப்பிரிவு போலீசார் மூட்டை மூட்டையாக மஞ்சளை கைப்பற்றி, வாகனத்தை ஓட்டி வந்த ரியாஸ் கான் , பாபு உசேன், அப்துல் முபாரக் ஆகியோரை கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள தங்கச்சிமடம் படகோட்டி, ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

315 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

208 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

163 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

47 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

52 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

42 views

விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

78 views

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

70 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.