500க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் பட்டங்கள் பறிமுதல் - இருவர் கைது
பதிவு : ஜூலை 23, 2020, 09:19 AM
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் பட்டங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் பட்டம் விடுதல், மாஞ்சா நூல் விற்பனை, பதுக்குதல், இறக்குமதி செய்தல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர் பறிக்கும் மாஞ்சா நூலை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையும் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. சென்னை அமைந்தகரை பகுதியில் பட்டம் விட்ட சிலரை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்ததில், விருகம்பாக்கம் பகுதியில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் வாங்கியது தெரியவந்தது.  இதையடுத்து விருகம்பாக்கம் பூபதி தெருவில் உள்ள செருப்பு  குடோன் நடந்த சோதனையில்,  மூன்று பெட்டிகள் நிறைய 500க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குடோன் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக பாறைகள் அ​மை​ப்பு - அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

தமிழக கடற்பகுதியில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக மாநில மீன்வளத்துறை சார்பில் செயற்கை மீன்கள் தங்குமிடம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

203 views

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

130 views

தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

35 views

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1805 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

102 views

வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்

வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர்.

686 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

32 views

வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.