சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - விசாரணை குழு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு : ஜூலை 23, 2020, 08:59 AM
சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா ​தொற்று உறுதியாகி உள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்  இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலீஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை  பென்னிக்ஸ் கடை வைத்திருந்த பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிபிஐ குழுவில் இடம் பெற்றிருந்த இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு நாளுக்கு முன்பாகவே 3 காவலர்களும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தபட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 5
வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதற்கிடையே கொரோனா பாதித்த சிபிஐ அதிகாரிகள் 2 பேரும்  மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

"எதிர்காலத்தில் எச்.ஐ.வி, டெங்குவிற்கும் பரிசோதனை 10 லட்சமாக உயரும்" - பிரதமர்

அதிவேக பரிசோதனை ஆய்வகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆய்வகங்கள் மூலம் எதிர்காலத்தில் எச்.ஐ.வி , டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ள முடியும் என கூறினார்.

2359 views

"வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு" - பிரதமர் மோடி

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

131 views

ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமது துணியை தாமே துவைத்து கொள்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

35 views

கொரோனா பாதிப்பை விரட்டி அடித்த நியூசிலாந்தில் முதல் ரக்பி போட்டி - ரசிகர்கள் உற்சாகம்

நியூசிலாந்தின் முதல் ரக்பி போட்டியை கண்டுகளிக்க அந்நாட்டு ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

32 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

19 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

359 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

131 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

19 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

244 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

811 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.