"உரங்கள் உற்பத்தி அதிகரிப்பு" - உரம் தட்டுப்பாடு ஏற்படவில்லை
பதிவு : ஜூலை 23, 2020, 08:56 AM
நாடு முழுவதும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இது தொடர்பாக, மத்திய  ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்  சதானந்தகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் ஆண்டில்  யூரியா உற்பத்தி 2 கோடியே 44 லட்சத்து 55  ஆயிரம் டன்னாக உள்ளது என தெரிவித்துள்ளார், இது முந்தைய ஆண்டில் 2 கோடியே 40 லட்சம் டன்னாக இருந்தது. 

மேலும், கொரோனா காலத்திலும், நாடெங்கிலும் உரங்களின் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள சதானந்த கவுடா  நடப்பாண்டில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று  தெரிவித்துள்ளார். 

2020 ஆம் ஆண்டு  ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மொத்த  உரங்கள் உற்பத்தி கடந்த ஆண்டை விட  2 புள்ளி 79 சதவீதமும்  Gfx card 5
 யூரியா உற்பத்தி 8 புள்ள 4 சதவீதம் சதவீதம் அதிகரித்துள்ளதாக சதானந்த கவுடா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

299 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

197 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

159 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 views

பிற செய்திகள்

"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

59 views

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

19 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

18 views

"பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு" - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

34 views

பயணிகள் ரயில் சேவை எப்போது? - ஆக.13 முதல் ரயில் சேவை தொடங்குமா?

ரயில் சேவை ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 முதல் ரயில் சேவை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

952 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.