திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.வேதரத்தினம் : ஸ்டாலின் வரவேற்பு
பதிவு : ஜூலை 23, 2020, 08:41 AM
பா.ஜ.க.,வில் இருந்து விலகி வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.வேதரத்தினம் தலைமையில் பலர் திமுகவில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று, மு.க.ஸ்டாலின்  காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களைப் படிக்க விடாமல், முன்னேற விடாமல், தட்டிப் பறிக்கும் பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில்,
கொரோனாவில் இருந்து மக்களையும், மக்களுக்கான சமூகநீதியையும் காப்பாற்ற வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் அனைவரும் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்டதாகவும், இதிலிருந்து தமிழகத்தை மீட்க திமுக ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த அனைவரையும் வருக வருக என அழைப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

276 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

189 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

150 views

"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

45 views

கள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

31 views

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1800 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

101 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

"கருணாநிதி பிறந்த வீட்டில் சிலை திறப்பு"

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

335 views

"தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

110 views

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.