டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்
பதிவு : ஜூலை 22, 2020, 11:52 AM
டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலில், அவர் 497 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், இங்கிலாந்துக்கும் தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதற்கு அடுத்த படியாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேஸன் ஹோல்டர் 459 புள்ளிகள் பெற்று, 2ஆவது இடத்தில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விவேக் காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

732 views

பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

111 views

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

96 views

கருப்பின ஆண் கொல்லப்பட்ட சம்பவம் - 7வது நாளாக மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கருப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தொடர்ந்து 7-ஆவது நாளாக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

31 views

500 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

29 views

பிற செய்திகள்

முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

26 views

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ..."- முதல்வரானார் முக ஸ்டாலின்

தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

1176 views

தமிழகத்தின் 14வது முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா

தமிழகத்தின் 14வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.

634 views

"களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" - கமல் ஆவேசம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

444 views

"தோல்விக்கு பிறகும் கமல் மாறவில்லை" - மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் உட்பட 10 பேர் விலகியுள்ளனர்.

255 views

அமைச்சக துறைகளின் பெயர் மாற்றம் ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சராக பொறுப்பேற்றகவுள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

206 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.