கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பதிவு : ஜூலை 14, 2020, 08:44 AM
உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் 1.40 லட்சம் புதிய பாதிப்புகள் - தென்னாப்பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு தடை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ - காணாமல் போன 2 தொழிலாளர்கள் 

சீனாவின் ப்யூஜியான் என்னும் இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் காணாமல் போனதாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். 


உண்மையான அயோத்தி நேபாளில் உள்ளது - "ராம பிரான் இந்தியர் அல்ல" நேபாள் பிரதமர் சர்ச்சை பேச்சு 


ராம பிரான், இந்தியர் அல்ல நேபாளத்தை சேர்ந்தவர் என்று நேபாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். 
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை,
நேபாளில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேபாள் பிரதமரின் சர்ச்சை பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.


ஆதவற்றோர் இல்லம் சென்ற மெலானியா டிரம்ப்...முக கவசத்துடன் காட்சியளித்த மெலானியாகொரோனாவால், வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அமெரிக்கா அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டதாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தி மேரி எலிசபெத் இல்லத்திற்கு தாம் சென்றதாகவும், அங்குள்ளவர்களிடம் உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மெலானியா டிரம்ப், முக கவசத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

போதை, ஆயுத கடத்தல் கும்பலின் புதிய முகம் - கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்
தலைவரின் 'ஸ்டிக்கர்' ஒட்டி பொருட்கள் விநியோகம்
கடத்தல்காரர்களின் உதவிக்கரத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு கடத்தல்காரர்கள் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

185 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்

சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார்.

6 views

கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்

துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

6 views

மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

6 views

நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

7 views

உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு

பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

7 views

நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.