சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
பதிவு : ஜூலை 13, 2020, 05:53 PM
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் CBI சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 3 சிபிஐ அதிகாரிகள் மதுரை சென்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

152 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

122 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 views

3 கிலோ எடையில் அதிசய காளான் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காட்டூரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 3 கிலோ எடை கொண்ட அதிசய காளான்கள் முளைத்துள்ளன

5 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

84 views

ரயில் நிலையத்தை ஆய்வு செய்த தருமபுரி எம்பி

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

5 views

சினிமா தயாரிப்பாளர் சங்க மோதல் குறித்த விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

5 views

JEE, நீட் தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு - செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுவை ரத்து செய்ய கோரிக்கை

JEE மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.