தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது
பதிவு : ஜூலை 11, 2020, 10:06 PM
கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவருடன் சந்தீப் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கேரளா தங்க கடத்தல் - தமிழகம் நோக்கி திரும்பியுள்ள விசாரணை

கொரோனாவுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா தங்க கடத்தல் குறித்து விசாரணை செய்துவரும் தேசிய புலனாய்வு அமைப்பின் பார்வை தற்போது தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.

1795 views

பிற செய்திகள்

"புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை" - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

8 views

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - தேசிய நீர் ஆணையம் தகவல்

கேரளாவில் தொடர்மழையால் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

4 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

62 views

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உடனடியாக மீட்ட காவல்துறை அதிகாரி, ஆட்டோ ஓட்டுனர்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கிணற்றில், தவறுதலாக விழுந்த மூதாட்டியை காவல்துறை அதிகாரியும், ஆட்டோ ஓட்டுநரும் பத்திரமாக மீட்டனர்.

9 views

மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் மழை - பொதுமக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மகாராஷ்டிர தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த திங்கள் இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

39 views

புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு விழா- முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.