தோனியின் எதிர்கால திட்டம் என்ன?
பதிவு : ஜூலை 10, 2020, 09:40 AM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தோனியின் எதிர்கால திட்டம் என்ன?இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி  கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மானேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, தோனியை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், ஊரடங்கு முடிந்ததும் அவர் பயிற்சியை தொடங்குவார் என்றும் தெரிவித்தார்.

204 ரன்களில் சுருண்டது இங்கிலாந்துவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 204 ரன்னில் சுருண்டது. சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கிய போட்டியில், 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 67 புள்ளி 3 ஓவர்களில் 204 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளும், கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது நாள் முடிவில்18 ஓவர் முடிந்திருந்த போது, 1 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

லா லிகா கால்பந்து போட்டி - முதலிடத்தை நெருங்கும் பார்சிலோனா அணிலா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி புள்ளி பட்டியலில் ரியல்மாட்ரிட்டை வெகுவாக நெருங்கியுள்ளது. ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, எஸ்பான்யோல் கிளப்பை எதிர்கொண்டது. முடிவில் பார்சிலோனா அணி ஒன்றுக்கு ஜீரோ  என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது. 35-வது ஆட்டத்தில் விளையாடிய பார்சிலோனா 23 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி என்று 76 புள்ளிகளை பெற்று, முதலிடம் வகிக்கும் ரியல்மாட்ரிட்டை (34 ஆட்டத்தில் 77 புள்ளி) நெருங்கியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

301 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

282 views

பிற செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

5 views

இங்கி.Vs பாகிஸ்தான் டெஸ்ட் - 244 ரன்கள் முன்னிலையில் பாக்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து, தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

13 views

அடுத்தாண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8 views

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை எதிரொலி - ஐ.பி.எல். போட்டியில் விளம்பரம் செய்யும் ஒப்பந்தம் ரத்து

ஐ.பி.எல். போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தை தனியார் செல்போன் நிறுவனம் ரத்து செய்துகொண்டது.

14 views

3வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது.

41 views

ஷேக் கெட்அப்பில் சி.எஸ்.கே. வீரர்கள்- பரவும் புகைப்படம்

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.