"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பதிவு : ஜூலை 06, 2020, 10:27 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர். நாட்டின் பாதுகாப்பு குறித்து அவருக்கு அக்கறை இல்லை. கமிஷன்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துவார். நாடாளுமன்ற விவகாரங்களை புரிந்து செயல்படும் பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அதுபோன்ற தலைவர்களை வளர ஒரு அரச மரபு அனுமதிக்காது என்று பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, இதுவரை ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை, ஆனால் தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் வீரம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

305 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

201 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

160 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

37 views

பிற செய்திகள்

"பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்- இந்தி படிக்கவில்லை "இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம்" - திமுக எம்.பி கனிமொழி

தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறிய பாஜக நிர்வாகி வி.பி. துரைசாமிக்கு பதில் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் என்று கூறியுள்ளார்.

390 views

ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

76 views

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் எழுந்த புகைச்சல் அடங்கி உள்ள நிலையில் ஜெய்சால்மர் தங்கும் விடுதியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் பாட்டு பாடிய வண்ணம் மகிழ்ச்சி உடன் திரும்பினர்.

19 views

"விரைவில் நகரும் ரேஷன் கடைகள்" - அமைச்சர் செல்லூர் ராஜு

பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்றும் சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

121 views

பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? - மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

101 views

வெளிப்படையான வரிவிதிப்பு ,நேர்மையை கவரவித்தல் - இணைய தளத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையை கவரவித்தல் தொடர்பான இணைய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.