காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் புகார் - "ஆணவக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வருகிறார்கள்"
பதிவு : ஜூலை 04, 2020, 09:54 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ், வடக்கு கன்னக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த சுபா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ், வடக்கு கன்னக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த சுபா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே சுபாவின் தந்தை ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில்,  விக்னேஷ், மற்றும் சுபா நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  நேரடியாக சென்று மனு அளித்தனர். அதில் தங்களை ஆணவக் கொலை செய்யும் நோக்கத்தோடு  சுபாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்

பிற செய்திகள்

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

0 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

6 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

31 views

தி.மு.க-வை அரியணை ஏற்ற சூளுரை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

5 views

கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

41 views

மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளம் - விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.