திருவள்ளூர் : டாஸ்மாக்கில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
பதிவு : ஜூலை 04, 2020, 06:22 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளைய முழு ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளைய முழு ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதனால் இன்று  பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் வரிசையில் நின்று டோக்கன்களை பெற்று, கைகளில் சானிடைசர் தெளித்து மதுபாட்டில்களை வாங்கி செல்ல அவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

57 views

கொரோனாவால் இறந்தவர் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் அரங்கேறியுள்ளது.

47 views

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

26 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானது.

1 views

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

10 views

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

9 views

நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞர் - தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

5 views

தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது

திண்டுக்கல் அருகே தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

7 views

கந்துவட்டி கொடுமை - தம்பதி தீக்குளிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு

தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமை காரணமாக குறிசொல்லும் தம்பதியர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

149 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.