"இளம் வழக்கறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்"
பதிவு : ஜூலை 04, 2020, 05:54 PM
தமிழக அரசு அறிவித்தபடி, இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகையைப் பெறுவதற்கு திங்கள் கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்தபடி, இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகையைப் பெறுவதற்கு திங்கள் கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்,. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் இளம் வழக்கறிஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உதவித்தொகை பேருதவியாக இருக்கும் என்று கூறினார். மேலும்,  இதன் ஆண்டுதோறும் குறைந்தது 2,000 வழக்கறிஞர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1114 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

441 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

421 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

117 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது

திண்டுக்கல் அருகே தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

5 views

கந்துவட்டி கொடுமை - தம்பதி தீக்குளிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு

தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமை காரணமாக குறிசொல்லும் தம்பதியர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

64 views

நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

17 views

இரும்பு கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட எம்ஜிஆர் சிலை

புதுச்சேரி மாநிலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

77 views

இன்று சர்வதேச யானைகள் தினம் - வனம் காக்கும் யானையை காக்க கோரிக்கை

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய விலங்கு... கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது.

10 views

அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் அனுப்பி வைப்பு - சென்னையில் இருந்து முழுவதும் அகற்றம்

மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாக அனைத்து அமோனியம் நைட்ரேட் கன்டெய்னர் பெட்டிகளும் சென்னையிலிருந்து ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது .

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.