சாத்தான்குளம் சம்பவம் : நீதித்துறை நடுவருக்கே இந்த நிலையா? -ஸ்டாலின் அறிக்கை
பதிவு : ஜூன் 30, 2020, 10:20 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சாத்தான்குளம் விவகாரத்தில்  சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு,  அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். , ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்த கொடுமை என்றால்,  ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம்  கொடுமை படுத்தியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின்

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கருவிகள் கொள்முதல் குறித்து, அரசு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

811 views

தந்தை, மகனுக்கு மருத்துவ சான்று வழங்கிய மருத்துவர் - தொடர் விடுப்பில் சென்றுள்ளார்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ தகுதி சான்று வழங்கிய மருத்துவர் விணிலா, தொடர் விடுப்பில் சென்றுள்ளார்.

490 views

தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணை - தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்

நீதித்துறை நடுவர்களை மரியாதை குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

223 views

லத்தியை கேட்ட மாஜிஸ்திரேட்- எகிறி குதித்து ஓடிய காவலர்

காவலர்களிடம் லத்திகளை கேட்டபோது காதில் விழாத‌து போல இருந்த‌தாகவும் நீண்ட நேரமாக கேட்ட பின் லத்திகளை ஒப்படைத்த‌தாகவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

719 views

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

34 views

"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

12 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

267 views

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

352 views

"கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.