கராச்சி பங்கு சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி - தாக்குதல் குறித்து பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
பதிவு : ஜூன் 30, 2020, 08:03 PM
பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கராச்சி உள்பட உலகின் எந்த பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் அதனை கண்டிக்க இந்தியா தயங்கியதில்லை என்றும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான்  போல ஒருபோதும் இந்தியா செயல்பட்டது இல்லை என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அணுராக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை - அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1398 views

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

392 views

பாக்.வீரர்கள் 7 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

133 views

பிற செய்திகள்

ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை

75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

9 views

அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

26 views

"தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது" - அமெரிக்கா

தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

166 views

விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கெல் ரயான் தெரிவித்துள்ளார்.

52 views

"வைரசை கட்டுப்படுத்த முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்" - ஆளுநரை பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.

186 views

கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

514 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.