போலீசார்- அதிமுக முன்னாள் எம்.பி. மோதல் விவகாரம் - முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில் வழக்கு
பதிவு : ஜூன் 30, 2020, 05:53 PM
போலீசாருடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு இரவு, ஓமலூர் சுங்கச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தர்மபுரி அதிமுக முன்னாள் எம்.பி. அர்ஜூனன் காரை மறித்தனர். திடீரென இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், போலீசார் அதிகாரி ஒருவர், அர்ஜூனனை தாக்கினார். இதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரியை எட்டி உதைக்கும் வகையில், அர்ஜூனன் காலை தூக்கினார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், கருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகாத வார்த்தையால் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அர்ஜூனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

223 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

176 views

சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

51 views

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பல்வேறு கட்சியினர், அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

13 views

பிற செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு : "நீதிமன்றம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது" - நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிசிஐடி நீதமன்றத்தின் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

28 views

அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்துக்கு திமுக எம்.எல்.ஏ. பொன்முடி கண்டனம்

சாத்தான்குளம் விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம் என, முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி விமர்சித்துள்ளார்.

829 views

"தமிழகத்தில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

34 views

சாலை பணிகளை பார்வையிட்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

கரூரில், 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் மற்றும் சாலைப்பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

9 views

"ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சியை கைவிட வேண்டும்" - மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ரயில்வே தனியார் மயத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

63 views

கன்னியாகுமரியில் காமராஜர் சிலை சேதம் - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப் பட்டுள்ளது.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.