பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் சட்டப் பிரிவினர் நூதன ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 30, 2020, 04:01 PM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவினர் உயர்நீதிமன்றம் அருகில் மாட்டு வண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவினர் உயர்நீதிமன்றம் அருகில் மாட்டு வண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு பொதுச் செயலாளர் என். அருள் பத்தைய்யா, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஆர்.சுதா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

தொடர்புடைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

126 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

81 views

"நாட்டில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை" - ராகுல்காந்தி​ உடனான ஆலோசனையில் செவிலியர்கள் தகவல்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த செவிலியர்கள் உடன் ராகுல்காந்தி கலந்துரையாடி உள்ளார்.

26 views

பிற செய்திகள்

"கள்ளத்துப்பாக்கி மூலம் ஒரு எம்.எல்.ஏ. சுட்டது ஏற்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

787 views

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: "நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்" - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் என கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறியுள்ளார்.

224 views

100% மின் ரயில் பாதை - மாசு இல்லா ரயில்வேயாக மாறும் - அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில் வழித்தடங்களை நூறு சதவிகித மின்பாதையாக மாற்ற பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

53 views

நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5028 views

மத்திய பிரதேசத்தில் இன்று துறைரீதியாக அமைச்சர்கள் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா ஆதரவாளர்கள் பா.ஜ.க,வில் இணைந்தனர்.

21 views

குணமடைந்து வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

254 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.