சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி அனில்குமார் விசாரிக்க உத்தரவு
பதிவு : ஜூன் 30, 2020, 03:52 PM
சாத்தான்குளம் வழக்கு குறித்து விசாரிக்க உள்ள நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏற்கனவே, மூன்று முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார்.
சாத்தான்குளம் வழக்கு குறித்து விசாரிக்க உள்ள நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏற்கனவே, மூன்று முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்கு உள்பட மூன்று முக்கிய வழக்குகளை அவர் விசாரித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1390 views

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

961 views

"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

328 views

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி

58 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

23 views

பிற செய்திகள்

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

18 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

13 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

263 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

16 views

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளிப்பு - கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இளைஞர் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் என்பவர் வந்துள்ளார்.

575 views

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.