"ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள்" - பிரேத பரிசோதனை அறிக்கை தகவல் கசிந்தது
பதிவு : ஜூன் 30, 2020, 11:32 AM
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவான சில தகவல்கள் கசிந்துள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவான சில தகவல்கள் கசிந்துள்ளது. இருவரின் அடிவயிறு மற்றும் பின்புறத்தில் காயம் இருந்ததாகவும், குறிப்பாக பென்னிக்ஸ் உடலில் அதிக காயம் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த காயங்களும் இருவருக்கும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கை  சீலிட்ட கவரில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2224 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

786 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

423 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

186 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

148 views

பிற செய்திகள்

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

21 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

13 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

271 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

17 views

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளிப்பு - கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இளைஞர் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் என்பவர் வந்துள்ளார்.

581 views

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.