"வேலூரில் 3 நீதிபதிகள் உள்பட 129 பேருக்கு கொரோனா" - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1378 ஆக உயர்வு
பதிவு : ஜூன் 30, 2020, 10:21 AM
வேலூரில் 3 நீதிபதிகள் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில், 3 நீதிபதிகள் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்,
 56 பேர் நேதாஜி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள்.மீதமுள்ள நபர்கள் அனைவரும் சி.எம்.சி பணியாளர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2344 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1192 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

308 views

பிற செய்திகள்

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

8 views

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

354 views

காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

26 views

காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா : ஆரவாரம் இல்லாத மிக எளிமையான தலைவர்

அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் நினைவுகூறப்படும் ஆகச் சிறந்த தலைவர் காமராஜரின்118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

14 views

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்

278 views

"சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை" - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்

சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.