பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி 6 ஆண்டுகளில் பாஜக அரசு18 லட்சம் கோடி ஈட்டியது - குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு
பதிவு : ஜூன் 29, 2020, 08:13 PM
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 18 லட்சம் கோடி ஈட்டியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார்.
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 18 லட்சம் கோடி ஈட்டியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார்.பெட்ரோல் - டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி இந்திய மக்களுக்கு தீர்க்கமுடியாத வேதனையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் டீசல் மீது 820 சதவீதமும் , பெட்ரோல் மீது 258 சதவீமும் கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

7 views

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

339 views

காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

26 views

காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா : ஆரவாரம் இல்லாத மிக எளிமையான தலைவர்

அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் நினைவுகூறப்படும் ஆகச் சிறந்த தலைவர் காமராஜரின்118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

14 views

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்

274 views

"சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை" - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்

சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.