பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : மத்திய பாஜக அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்
பதிவு : ஜூன் 29, 2020, 05:54 PM
கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாமானிய மக்களுக்கு வழங்கவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாமானிய மக்களுக்கு வழங்கவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சோனியா காந்தி , பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி ஆதாயம் அடைவதற்கும் , லாபம் சம்பாதிப்பதற்கும் இது நேரம் அல்ல என்றும் கடினமான சூழலில் பொதுமக்களை ஆதிரிப்பதே அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

75 views

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

451 views

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

699 views

வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

8 views

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

15 views

"உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பாரபட்சம்" - வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பதிவாளர் அலுவலகம் பாரபட்சம் மற்றும் சலுகை காட்டுவதாகக் கூறி ரீபக் கன்சால் தொடர்ந்த வழக்கைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

5 views

தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.