வேலூர்: கடும் போக்குவரத்து நெரிசல் - லேசானதடியடி நடத்திய போலீசார்
பதிவு : ஜூன் 29, 2020, 03:33 PM
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக  மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாத அவலநிலை ஏற்பட்டது. வழி நெடுக்க வாகனங்கள் இருந்ததால் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்ய முடியாமல் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்

5916 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

81 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

61 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

47 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

17 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

5 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

292 views

"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

106 views

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை - நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

39 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

662 views

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.