முழு ஊரடங்கு தேவையில்லை - முதலமைச்சரிடம் மருத்துவர் குழுவினர் பரிந்துரை
பதிவு : ஜூன் 29, 2020, 02:44 PM
முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு, மருத்துவர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு, மருத்துவர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

390 views

பிற செய்திகள்

2 லட்சம் மாணவர்களுக்கு பாஸ் மார்க்? - 11 ம் வகுப்பு சேர்க்கையில் கடும் போட்டி உருவாகும் சூழல்

10-ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 11-ம் வகுப்பு சேர்க்கையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மிகப் பெரும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

3 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 காவலர்கள் - பழங்கள் கொடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 10 போலீசார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.

15 views

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 views

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

39 views

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக புகார் - விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

பழனியில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகவும் ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.