லா லீகா கால்பந்து தொடர் - அத்லெடிகோ மாட்ரிட் 15வது வெற்றி
பதிவு : ஜூன் 28, 2020, 10:50 PM
லா லீகா கால்பந்து தொடரில், அத்லெடிகோ மாட்ரிட் அணி 15வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
லா லீகா கால்பந்து தொடரில், அத்லெடிகோ மாட்ரிட் அணி 15வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் ALAVES - அத்லெடிகோ மாட்ரிட் அணிகல் மோதின, விறுவிறுப்பான இந்த மோதலில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்லெடிகோ மாட்ரிட் தரப்பில் சவுல் 59வது நிமிடத்திலும், டிகோ கோஸ்டா 73வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2038 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

537 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

196 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

46 views

வீட்டிலேயே பயிற்சியை தொடங்கிய சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

12 views

கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

24 views

ஹர்திக் பாண்ட்யாவுக்கு சவால் விடும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

32 views

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

164 views

ஜூலை 7ல் தோனிக்கு பிறந்தநாள் - பாடல் வீடியோ வெளியிட்டு பிராவோ அசத்தல்

வருகிற 7ஆம் தேதி தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான பிராவோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.