போலீசாரிடம் நாட்டை கொடுத்துவிட்டு என்ன செய்கிறார் முதலமைச்சர்?- ஸ்டாலின்
பதிவு : ஜூன் 28, 2020, 10:22 PM
போலீசாரிடம் நாட்டை கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
போலீசாரிடம் நாட்டை கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசி வீரகேளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்குமரேசன் என்பவர் போலீசார் தாக்குதலில் இறந்ததாக தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஒரே வாரத்தில் போலீசாரால் நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 7 காவலர்கள் - ஓய்வுக்கு பின் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஆலோசனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓமலூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

23 views

பிற செய்திகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு? - விஜயபாஸ்கர் அறிக்கை

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

870 views

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.

304 views

சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னையில் சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

83 views

கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

52 views

"கொரோனா சமூக பரவல் இல்லை" - சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

49 views

"நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன" - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.