பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் சிங்கப்பூர் - கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு
பதிவு : ஜூன் 28, 2020, 10:19 PM
கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதில் மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் சிறந்த முன்னோடியாக விளங்கி வருகிறது.
சிங்கப்பூரில் சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . ஆனால் சிங்கப்பூரில் இறப்பு விகிதம் பிற நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான். 24 உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி உடனடியாக சிகிச்சை அளிப்பதே இதற்கான காரணம் என சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2342 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1190 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

293 views

பிற செய்திகள்

அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

25 views

"தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத சீனாவை உலக நாடுகள் அனுமதிக்காது" - அமெரிக்கா

தென் சீனக் கடலை தன் கடல் சாம்ராஜ்யமாக கருத பெய்ஜிங்கை உலகம் அனுமதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

163 views

விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கெல் ரயான் தெரிவித்துள்ளார்.

47 views

"வைரசை கட்டுப்படுத்த முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்" - ஆளுநரை பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.

186 views

கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

513 views

இந்தியாவில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்...

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டிற்குள் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.