"ஜூலை 1ல் காத்திருப்பு போராட்டம்" - தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
பதிவு : ஜூன் 28, 2020, 10:16 PM
சம்பளம் பிடிப்பைக் கண்டித்து ஜூலை 1ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சம்பளம் பிடிப்பைக் கண்டித்து ஜூலை 1ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பணி செய்யாத காலத்திற்கு சம்பளம் இல்லை என்ற எந்த அறிவிப்புமின்றி, பணம் பிடித்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து கழக நிர்வாகங்களின் தொழிலாளர்கள் விரோத அணுகுமுறை வேறு எந்த துறையிலும் இல்லை என அந்த கூட்டமைப்பு புகார் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2089 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

423 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

106 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

39 views

பிற செய்திகள்

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் பாஸ் முறை ரத்து?

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் 12-ம் வகுப்பில் படிக்கலாம் என்று, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம், நடைமுறை ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

0 views

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

4 views

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு - வெளி மாவட்ட, மாநில நெல்லை கொள்முதல் செய்வதாக புகார்

திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

11 views

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஜி.கே. வாசன் நேரில் ஆறுதல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

11 views

காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு

காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

9 views

அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா - மருத்துவமனையில் சிகிச்சை

மதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.