அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பரிசோதனை
பதிவு : ஜூன் 28, 2020, 07:42 PM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், கொரோனா பரிசோதனையில் அமைச்சருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கொரோனா இருப்பது  உறுதியான நிலையில், கொரோனா பரிசோதனையில் அமைச்சருக்கு தொற்று  இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்

5916 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

81 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

60 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

17 views

பிற செய்திகள்

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: "நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்" - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் என கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறியுள்ளார்.

220 views

100% மின் ரயில் பாதை - மாசு இல்லா ரயில்வேயாக மாறும் - அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில் வழித்தடங்களை நூறு சதவிகித மின்பாதையாக மாற்ற பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

48 views

நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4897 views

மத்திய பிரதேசத்தில் இன்று துறைரீதியாக அமைச்சர்கள் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா ஆதரவாளர்கள் பா.ஜ.க,வில் இணைந்தனர்.

19 views

குணமடைந்து வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

253 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.