முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா - புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதுமாக மூடல்
பதிவு : ஜூன் 28, 2020, 07:35 PM
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. சபைக் காவலர்களை தவிர்த்து மற்றவர்கள் சட்டப்பேரவைக்குள்  செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

241 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

205 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

99 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

41 views

பிற செய்திகள்

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

427 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

204 views

தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.

79 views

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

8 views

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

100 views

அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.