கலைமாமணி கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயிக்கு கால் முறிவு - அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்
பதிவு : ஜூன் 28, 2020, 06:07 PM
கலைமாமணி கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயிக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது.
கிராமிய பாடகியான இவர் ஆண்பாவம், கருத்தம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கருப்பாயி தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் வசித்து வருகிறார். கொல்லங்குடியில் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, சாலையை கடக்கும் போது, இரு சக்கர வாகனம் மோதி கருப்பாயிக்கு கால்முறிவு ஏற்பட்டது. தற்போது, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொருளாதாரத்தில் மிகவும் சிரமபட்டு வரும் கொல்லங்குடி கருப்பாயி, மருத்துவ செலவுக்கு உதவ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1567 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

225 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

188 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 views

பிற செய்திகள்

சுஷாந்த் சிங் நடித்த "தில் பெச்சாரா" டிரெய்லர் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படமான தில் பெச்சாராவின் - டிரெய்லர் வெளியாகி உள்ளது.

40 views

வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்: கற்பனை - அனிமேஷன் வீடியோ

Money Heist என்ற ஆங்கில வெப் சிரீஸ், அனைவரையும் கவர்ந்த நிலையில், இதில், தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அனிமேஷன் வீடியோ ஒன்று ​வெளியாகி உள்ளது.

26 views

தலையணை வைத்து உடற்பயிற்சி - நடிகை சாக்சி அகர்வால் வீடியோ

நடிகை சாக்சி அகர்வால் இந்த ஊரடங்கில் வித்தியாசமான உடற்பயிற்சி செய்து வெளியிட்டு வருகிறார்.

34 views

அடுத்த படம் - அஜித் யாரிடமும் கதை கேட்கவில்லை என தகவல்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எந்த இயக்குனரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

255 views

உடல் எடையை குறைத்த ஷெரின்

நடிகை ஷெரின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

14 views

"சூரரை போற்று"- ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக தகவல்

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம், சூரரை போற்று.

821 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.