ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த விவகாரம் : "சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்" - சிறைதுறை ஆவணம் மூலம் அம்பலமான தகவல்
பதிவு : ஜூன் 28, 2020, 05:42 PM
சாத்தான்குளத்தில் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்கு அழைத்து வருமுன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறை பதிவேடு மூலம் அம்பலமாகியுள்ளது
சாத்தான்குளத்தில் கடந்த 19ஆம் தேதி நேரக்கட்டுப்பாட்டை மீறி கடை திறந்ததாகக் கூறி வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வணிக அமைப்புகள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து வருகிறார்கள். போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் தான் தந்தை, மகன் இருவரும் இறந்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், சிறைக்கு அழைத்து வருமுன், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைத்துறை ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

261 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

66 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

37 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

20 views

பிற செய்திகள்

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

26 views

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

72 views

விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: "நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" - கமல்ஹாசன் எச்சரிக்கை

விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

7 views

பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

40 views

"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1408 views

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

237 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.