"2020" புதிய பாதையை வகுக்கும் - பிரதமர் மோடி
பதிவு : ஜூன் 28, 2020, 02:04 PM
2020ஆம் ஆண்டு இந்தியாவிற்கு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பேசிய அவர், சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

* உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், 

* மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

* ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை தொடர்ந்து அனுப்புமாறு தெரிவித்த பிரதமர் மோடி,

* 2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு புதிய பாதையை வழங்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறினார்.

* இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது எனவும், 

* நாம் ஒன்றாக இணைந்து முன்னேறுவோம் என்றும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

* கொரோனாவை வீழ்த்துவது, பொருளாதார நடவடிக்கை உள்ளிட்ட 2 விஷயங்கள் மிக முக்கியமானவை என குறிப்பிட்ட அவர், 

* ஊரடங்கை காட்டிலும், தளர்வின் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார். 

* முக கவசம் அணியவில்லை என்றாலோ சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ, அது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாக அர்த்தம் என்று அதன் அவசியத்தை பிரதமர் மோடி சுட்டிக் காட்டி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2258 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1087 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

249 views

பிற செய்திகள்

உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவு

ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

4 views

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

11 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

454 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

846 views

குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 views

3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு : தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, முதலமைச்சர் கடிதம்

மூன்று முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.