சிவகங்கை மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் கரம்பை,வண்டல் மண்
பதிவு : ஜூன் 28, 2020, 01:05 PM
நபார்டு வங்கியின் உதவியின் மூலம் சிவகங்கையில் கிராம விவசாயிகளுக்கு இலவசமாக கரம்மை,வண்டல் மண் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.
நபார்டு வங்கியின் உதவியின் மூலம் சிவகங்கையில் கிராம விவசாயிகளுக்கு  இலவசமாக கரம்மை,வண்டல்  மண் வீடுகளுக்கே சென்று  வழங்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் ,கரம்பை மண் இலவசமாக எடுத்துக்  கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும் அதனை எடுத்துச் செல்வதற்கு போதிய வசதியில்லாததால் விவசாயிகள் ஆர்வம் இல்லமால் இருந்தனர். இந்நிலையில் நபார்டு வங்கி மற்றும் அசேபா என்ற தனியர் அமைப்பு அதற்கான செலவினை முழுமையாக ஏற்று கொண்டுக் கொண்டு விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று மண்களை வழங்கி வருகின்றன.  

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2339 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1189 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

292 views

பிற செய்திகள்

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்

1 views

"சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை" - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்

சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

7 views

மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

48 views

போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக்கும் முடிவு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

போயஸ்தோட்ட இல்லம் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த உத்தரவை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

24 views

"10 நாளில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

290 views

கொரோனா சமூக பரவலா? : "ஆய்வு குழு தேவை" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுகதலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.