ஊழியருக்கு கொரோனா - பெரியார் - அண்ணா நினைவு இல்லம் மூடப்பட்டது
பதிவு : ஜூன் 27, 2020, 10:26 PM
ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக நான்காம் தளம் சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக நான்காம் தளம் சீல் வைக்கப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, பெரியார் - அண்ணா நினைவு இல்லத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த, 35 வயது ஆணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அத்தளத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளித்து, சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் இருந்து, ஏழு தளத்துக்கும் செல்ல இரண்டு லிப்ட் வசதி உள்ளது. இந்த லிப்ட்கள் இன்று முதல் நிறுத்தப்பட்டு, அனைவரும் நடந்து சென்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

241 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

205 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

41 views

சபரிமலையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு இடைக்காலத்தடை

பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது.

26 views

அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

21 views

பிற செய்திகள்

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

294 views

கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

12 views

கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

22 views

போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது

18 views

மனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

92 views

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.