காய்கறி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி - தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
பதிவு : ஜூன் 27, 2020, 06:31 PM
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் நுழைவாயில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அச்சுதானந்தம். இவரிடம் சமையல் ஆர்டர் ஒன்றிற்கு 20 கிலோ இஞ்சி, ஒரு மூட்டை பல்லாரியை தனது மகனுடன் வந்த ஒருவர் வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் நுழைவாயில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அச்சுதானந்தம். இவரிடம் சமையல் ஆர்டர் ஒன்றிற்கு 20 கிலோ இஞ்சி, ஒரு மூட்டை பல்லாரியை தனது மகனுடன் வந்த ஒருவர் வழங்கியுள்ளார். மேலும், மற்றொரு கடையில் பூண்டு வாங்க அச்சுதானந்தனிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிய அந்த நபர், பொருட்களை வைத்துவிட்டு காசு எடுத்து வருவதாக கூறி, தனது மகனை கடையில் விட்டுச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அந்த நபர் திரும்பாத நிலையில், கடையில் மற்றவர்களுக்கு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் அங்கிருந்து மாயமாகியுள்ளான். இதையடுத்து தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த அச்சுதானந்தன் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2177 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

609 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

362 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

158 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

25 views

மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு

சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

390 views

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.

26 views

மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்

மணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

62 views

உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

39 views

கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.